திருமதி. மகேஸ்வரி சபாபதி
தோற்றம்: 18 செப்டம்பர் 1934 - மறைவு: 12 ஆகஸ்ட் 2025
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கரவெட்டி மேற்கு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி சபாபதி அவர்கள் 12-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு - வள்ளியம்மை தம்பதியினரின் புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா - கண்ணகை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,
கணேசலிங்கம், ராசலிங்கம், நிர்மலா, தவலிங்கம், விஜயமாலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இந்துமலர், ரஜனி, மணிவண்ணன், வசந்தி, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரஜந்தி, சுஜந்தி, தயாளன், ஆனந்த், தர்ஷகா, கிறிஷ்ணா, ஆர்த்தி, சாந்தா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஐஸ்வரியா, வீரா, லோகா, லோகேஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான தியாகராசா, குலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பார்வதி, காலஞ்சென்ற பத்மினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-08-2025 சனிக்கிழமை மதியம் 1:00 - 4:00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
