Mrs. Maheswary Shanmugalingham

Maheswary Shanmugalingham

Deceased: 08 June 2025

யாழ்.வல்வெட்டியை பிறப்பிடமாகவும், இந்தியா - சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி சண்முகலிங்கம் அவர்கள் 08-06-2025, ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (பொன்னையா master) - அழகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவஞானம் - முத்து தம்பதியினரி ன் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

லிங்கேஸ்வரன் (இலண்டன்), சுபத்திரா (இலண்டன்), ஞானவாசன் (சுவிஸ்), ஞானக்கண்ணன் (சுவிஸ்), ஞானமோகன் (இந்தியா), கஜேந்திரன் (இலண்டன்), காண்டீபன் (இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-06-2025 வியாழக்கிழமை காலை 09:00 மணி முதல் 11:00 மணி வரை (K1, 3RD BLOCK, 1ST FLOOR, JAMALS GRANDEUR KAVERI NAGAR, VELAPPANCHAVADI, TIRUVALLUR, CHENNAI 600077) இல் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் திருவுடல் போரூர் மின்சார மயானத்தில் (Porur Electric Crematorium) தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/06/2025 04:00)