திருமதி. மகேஸ்வரி அருணந்தி

மகேஸ்வரி அருணந்தி

தோற்றம்: 04 ஏப்ரல் 1938 - மறைவு: 30 ஏப்ரல் 2021

யாழ். அச்சுவேலி பயித்தோலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி அருணந்தி அவர்கள் 30-04-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற வட்டர், மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருணந்தி (பொன்னர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ரதினி (வேவி- கனடா), பவானி (ராசா- கனடா), குபேந்திரன் (செல்லையன்- சுவிஸ்), றஞ்சனி (பாமா- கனடா), மாலினி (மாலா- இலங்கை), நந்தினி (நந்தா- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
காலஞ்சென்ற தியாகராசா (சந்திரன்), சிவராசா (கிளி- கனடா), கெளசல்யாதேவி (தேவி- சுவிஸ்), செல்வறட்ணம் (செல்வம்- கனடா), திரியோகராசா (மாப்பாணி- கனடா), சத்தீஷ் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
கிருஜா- வரன், கஜிந்தா- சஜி, நிறோஜி, சாளினி- ஆனந்தன், டினேசன், நிலக்‌ஷன், டர்சன், சுரேன், நிறோ, திவிஷன், பிரியங்கா, தமிழினி, வினுர்ஷன், ஹரிஷ், நிதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
டேஷான், டியாறா, நில்ஷா, ஜேலன், ரிஷா, ஜேவியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-

Tuesday, 04 May 2021 5:00 PM - 7:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை :-
 
Wednesday, 05 May 2021 6:00 AM - 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Wednesday, 05 May 2021 8:45 AM - 9:00 AM
St. James Cemetery
635 Parliament St, Toronto, ON M4X 1R1, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
பவானி(ராசா) - மகள் Mobile : +1 416 418 0981
நந்தினி(நந்தா) - மகள் Mobile : +1 647 997 2216
சத்தீஷ் - மருமகன் Mobile : +1 416 821 5454
சிவராசா(கிளி) - மருமகன் Mobile : +1 416 219 2839
செல்வறட்ணம்(செல்வம்) - மருமகன் Mobile : +1 905 294 4572
குபேந்திரன் - மகன் Mobile : +41 77 508 6779
நிறோஜி - பேத்தி Mobile : +1 647 969 3859
நிலக்‌ஷன் - பேரன் Mobile : +1 647 895 9946
பிரியங்கா - பேத்தி Mobile : +94 76 554 2337

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/05/2021 14:11)