திருமதி மகேஸ்வரி கனகலிங்கம்
தோற்றம்: 26 ஜூலை 1932 - மறைவு: 02 அக்டோபர் 2019
யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், தெஹிவளை Ratnakara Place, கனடா Edmonton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி கனகலிங்கம் அவர்கள் 02-10-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தமோதரம்பிள்ளை கனகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
அமிர்தம்(கனடா), அரவிந்தன்(லண்டன்), அருந்ததி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரன்(கனடா), சசிகலா(லண்டன்), இலங்கேசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாருகா, தர்ஷிகா, கிருஷ்வினி, மாதவன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
கிரியை :
Sunday, 06 Oct 2019 12:00 PM
Hainstock's Funeral Home & Crematorium
9810 34 Ave NW, Edmonton, AB T6E 6L1, Canada
தொடர்புகளுக்கு:
அமிர்தா - மகள் Phone : +1 780 450 6478
அரவிந்தன் - மகன் Mobile : +44 158 251 1720
அருந்ததி - மகள் Mobile : +61 28 197 3075
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/10/2019 08:36)
