திருமதி. மகேஸ்வரி கந்தப்பர்

மகேஸ்வரி கந்தப்பர்

தோற்றம்: 22 ஆகஸ்ட் 1936 - மறைவு: 12 மே 2023

யாழ் காங்கேசன்துறை தையிட்டி கிழக்கு விக்னேஸ்வரா வீதி அரசடி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வத்தளை, கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி மகேஸ்வரி கந்தப்பர் அவர்கள் 12-05-2-2023ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான Tea Maker சின்னத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி வள்ளிஆச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, கண்மணி, கணேசபிள்ளை மற்றும் கணேசம்மா, சிவமயம்,

சரஸ்வதி, சத்தியதேவி, பத்மினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கந்தப்பர் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற  Dr. வாசுகி மற்றும் தேவகி (ஆசிரியை ராமகிருஷ்ணா வித்தியாலயம் 

வெள்ளவத்தை), ஈசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வைத்திய கலாநிதி  Dr. மகேந்திரராஜா,  Eng. சாந்தகுமார் (SLSI), குமுதினி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஸாம்பவி- சாரங்கன், காயத்திரி, பிரணவி, யஷ்வினி, ஹணவிகாஷ்  ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
 
ஹரிணி, லக்ஷன் ஆகியோரின் பாசமுள்ள அப்பம்மாவும் ஆவார்.
 
அம்மாவின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் (No.591, Galle Road, Mt Lavinia இன்று  14-05-2023 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியிலிருந்து மாலை 11.00 மணிவரையும், நாளை 15-05-2023ம் திகதி திங்கட்கிழமை காலை 9.00 மணியிலிருந்து காலை 11.00 மணிவரையும் அஞ்சலிக்ககாக வைக்கப்பட்டு பின்ர் மதியம் 12:00 மணிக்கு கிரிகைகள் நடைபெற்று பிற்பகல் 1:15 மணியளவில் தகனக்கிரிகைகளுக்காக கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Please accept our heartfelt condolences, May her soul rest in peace. Mrs Ketharanathan (Daughter of the Late Mr and Mrs. Gurunathapillai, Colombo 6)"
- Mrs. Nesamany Ketharanathan (Sri Lanka, 26/05/2023 02:55)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/05/2023 06:07)