திருமதி. மகேஸ்வரி கந்தசாமி
தோற்றம்: 18 ஜூன் 1954 - மறைவு: 07 டிசம்பர் 2021
யாழ்.மீசாலை வடக்கு மீசாலையை பிறப்பிடமாகவும், கனடா பிரம்ரனை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி கந்தசாமி அவர்கள் December 07 , 2021 , செவ்வாய் கிழமை அன்று சிவபதம் எய்தினார்.
காலஞ்சென்ற கார்த்திகேசு தம்பிப்பிள்ளை , தம்பிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற நீலப்பிள்ளை கதிர்காமு , நீலப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி நீலபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சரிதா, செந்தூரன், பிரதீபன், நிறுஜன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உதயநந்தன், கீர்த்தி, கௌசிகா, ஹம்சவதனி ஆகியோரினஅன்பு மாமியாரும்,
தருஷ், சனா, உதேஸ் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
திசிக்கா, ஆறுகி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
சிவராசா (ராசா), ராசமணி (மணி), நாகேஸ்வரி (கிரிஷா), காலஞ்சென்ற பரமேஸ்வரி (தவம்), காலஞ்சென்ற சிங்கராசா, ராஜேஸ்வரி (ராதா ), நகுலேஸ்வரி (குலா), சிவனேஸ்வரி (சிவா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருபவர்கள் கட்டாயமாக Covid -19 இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதுக்கான அத்தாட்சியினையும், தங்களின் அடையாள அட்டையினையும் எடுத்து வரவும்
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
www.tamilthakaval.org
