திருமதி. மகேஸ்வரி இலட்சுமணன்
தோற்றம்: 18 பெப்ரவரி 1941 - மறைவு: 28 ஏப்ரல் 2021
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி இலட்சுமணன் அவர்கள் 28-04-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மு.கா. சின்னப்பா பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சின்னையா கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணபதிப்பிள்ளை இலட்சுமணன் (ஓய்வுப்பெற்ற இறைவரித்திணைக்கள வரி மதிப்பீட்டாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
இளங்கோவன் (செயலாளர் - கல்வி அமைச்சு, வடமாகாணம்), இளமதி, இளவரசி, இளங்குமரன், இளமுருகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கிருபாகரி, சதீஸன், காயத்திரி, மாதுரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், நாகரத்தினம், தனலட்சுமி, வாமதேவன், கனகலிங்கம், சண்முகலிங்கம் மற்றும் கமலாம்பிகை, முத்துலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சி. க.சண்முகநாதன் அவர்களின் அன்பு மைத்துனியும்,
யதுஷனன், செந்தீபன், மதுஷா, பிரதிஷா, காசினி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-04-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பி.ப 03:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
Address:-
இல. 24 A/2, கல்பொத்த வீதி, கொட்டாஞ்சேனை, கொழும்பு - 13
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/04/2021 10:53)
