திருமதி. மகேஸ்வரி லோகேஸ்வரன் (மேரி ஜேம்ஸ் லோகன்)
மறைவு: 19 ஜனவரி 2026
யாழ். சண்டிலிப்பாய் வடக்கு மாசியப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு ,கனடா மொன்றியல், ரொரன்ரொ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மகேஸ்வரி லோகேஸ்வரன் அவர்கள் கடந்த 19-01-2026 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தி அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீனியர் - அன்னம் தம்பதியினரின் அன்பு மகளும்,
யாழ். கொட்டடி சானிவாசகம் வீதியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகேஷ் - மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகளும்,
லோகேஸ்வரன் நாகேஷ் (ஜேம்ஸ் லோகன்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜோனத்தான், காலஞ்சென்ற ஜோயானா ஆகியோரின் பாசமிகு தயாரும்,
ஜெனோவா றெஜினோல்ட் கொன்ஸ்ரன்ரைன் அவர்களின் அன்பு மாமியாரும்,
ஐலா, ஐஷா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
ஷக்கீனா, ஷீபா, செருபினா, எசேக்கியல் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
சிந்தாமணி, நதேஸ்வரன், தங்கராணி, சிவலிங்கம் (ரவி), தெய்வேந்திரம் (டேவிட்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லோகநாயகி (அம்மாச்சி), நாகேஸ்வரன் (அப்புதாஸ்) ஆகியோரின் அன்பு அண்ணியும்,
ஜெயந்தி, காலஞ்சென்ற ஜெயேந்திரன் மற்றும் சுகந்திரன், ஜெயாகரன், கஜேந்திரன், கஜேந்தி (சுகி), ககேந்திரன் (சொலமன்), சாரா, ஷர்மிக்கா ஆகியோரின் அன்பு சித்தியும்,
ஜோயன் ஜோய்சி கபில் ராஜ், காலஞ்சென்ற கமல்ராஜ், விதுஷானா, கிருஷ்சாந், ஜீவிஷா, அபிஷா, கெக்ஸியா, ஹப்ஸிபா ஆகியோரின் அன்பு அத்தையும்,
கர்த்தி, சலோமி, யோசுவா, ஜெரோமினா, ஸ்வீட்டி, ஜூட், தபித்தா, அபியா, ஜேசுவா, ஜெசாயா, ஷாம், சேன், சலோம், அனிலியா, எலோனா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-01-2026 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரை Situated Funeral Home (384 Finley Ave Ajax, ON L1S 2E3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 24-01-2026 சனிக்கிழமை காலை 9:00 - 10:00 மணி வரை நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் சரீரம் 2505 Brock Rd N, Pickering, ON l1X 2T3 இல் அமைந்துள்ள சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
