Mrs Maheswary Manikkavasagar

(முன்னாள் உப தபாலதிபர் - குரும்பசிட்டி)

Maheswary Manikkavasagar

Date of Birth: 01 November 1930 - Deceased: 07 May 2024

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி மாணிக்கவாசகர் அவர்கள் 07-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு - அன்னமுத்து தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற அருணாசலம் மாணிக்கவாசகர் (கூட்டுறவு பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மங்களேஸ்வரி, இராஜேஸ்வரி ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்ற குஹலோஜன், ரேணுகா (சுவர்ணராஜா), சுரேஷ்குமார் (ரதி), தாரிணி (குமாரமூர்த்தி), ரமணிகா (விமலதாசன்) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

நிஷாந்தன் - உமாநந்தினி, நிலக்‌ஷன் - சஞ்ஜீதா, நிமல்ஷன் - சிந்து, தீபிகா - நகுஷாந், ஆரபி - ராகவன், வர்ணன், சரண்ஜா - ராஜ்குமார், தர்ஷனா, ஷர்மிலன், நிலோசன் - லோரா, நிகாஷள் - ஃபன்னி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சுவர்ணன், சுவர்ணமுகி, ராஜன், ரஷ்மி, காலஞ்சென்ற ஶ்ரீராம், ஶ்ரீகிருஷ்ணா, ஆரவ், ஆத்ரிஷா, அம்ரிதா, சத்விகா, சதுர்த்திகா, சர்மிகா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்: குடும்பத்தினர்

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/05/2024 04:00)