திருமதி. மகேஸ்வரி புத்திரசிங்கம்

(Former Teacher, Jaffna Central College, Jaffna, Sri Lanka)

மகேஸ்வரி புத்திரசிங்கம்

தோற்றம்: 28 ஜூலை 1930 - மறைவு: 02 ஆகஸ்ட் 2021

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை 1ம் குறுக்குத் தெரு, பிரித்தானியா Hertfordshire, Watford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி புத்திரசிங்கம் அவர்கள் 02-08-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ச.குலசிங்கம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற த.புத்திரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவநங்கை (லண்டன்), சிவசங்கர் (லண்டன்), சிவப்பிரியா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாதனா (லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும்,

விஷாலா, அனன்யா, சீதல், சுவேதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பாலேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன், விமலசிங்கம், குமாரசிங்கம் மற்றும் பவானி, காலஞ்சென்ற சறோஜினி தேவி, அருந்ததி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதிநிகழ்வில் மட்டுபடுத்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மாத்திரமே பங்கு கொள்ள முடியும்.

Tributes வழியாகவும் உங்கள் கண்ணீரஞ்சலிகளை செலுத்தலாம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
Dr. சிவநங்கை  புத்திரசிங்கம் மகள் Mobile : +44 754 550 1392
Mr. P. சிவசங்கர் -மகன் Mobile : +44 787 947 3696

www.tamilthakaval.org


"அம்மாவின் ஆன்மா இறையடியில் சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்"
- Ranjini Nadarajah (London, 22/08/2021 21:35)
"Our deepest sympathy "
- Indra Sri (UK, 18/08/2021 02:14)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/08/2021 00:26)