திருமதி. மகேஸ்வரி இராமலிங்கம்

மகேஸ்வரி இராமலிங்கம்

தோற்றம்: 26 அக்டோபர் 1940 - மறைவு: 24 நவம்பர் 2025

யாழ். சென்டாவளவு இருபாலையை பிறப்பிடமாகவும், கொழும்பு, உடுப்பிட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி இராமலிங்கம் அவர்கள் 24-11-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்ளான கந்தையா - தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும், 

காலஞ்சென்றவர்ளான விநாயகலிங்கம் - சோதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராமலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சூரியலிங்கம், சுகந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சந்திரசேகரம் மற்றும் முத்துக்குமாரசாமி, திருநாவுக்கரசு ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

வித்தியாவதி, செந்தில்நாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரோசிதா, தருணி, கோசிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்ளான பாக்கியம், அமிர்தயோகம், அருந்ததிதேவி, தேவி, நெல்லைலிங்கம், ரதி, அபயலிங்கம்  ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-11-2025 செவ்வாய்கிழமை நடைபெற்று, திருவுடல் எள்ளங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/11/2025 23:36)