திருமதி. மகேஸ்வரி இரத்தினநாயகம்

மகேஸ்வரி இரத்தினநாயகம்

தோற்றம்: 04 ஏப்ரல் 1931 - மறைவு: 21 பெப்ரவரி 2021

யாழ்.மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி இரத்தினநாயகம் அவர்கள் 21-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்ற சங்கரதாசன் மற்றும் சரத்சந்திரதாசன், இராமச்சந்திரதாசன், தேவராணி, பாலரஜனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
அன்னலிங்கம், நிரஞ்சன், சந்திரகாந்தி, வசந்தராணி, அருந்ததி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
டெய்வீகர், மதுரா, மஞ்சுதன், மைத்திரேயி, ரகுராம், மதுசன், தர்ஸா, அர்யுன், லக்‌ஷ்மன், கங்கா, கோபிரியா, மாயா, அரன், கிறிஸ்னி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 02-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று Mitcham லண்டனில் நடைபெறும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
தொடர்புகளுக்கு:-
 
ராணி - மகள் Mobile : +44 796 171 5012   
பத்மா - மகள் Mobile : +44 77 293 54362   
சந்திரன் - மகன் Mobile : +1 845 480 2851   
இராசன் - மகன் Mobile : +61 46 971 9910   
சந்திரா - மருமகள் Mobile : +61 29 63 14690 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/03/2021 05:43)