திருமதி. மகேஸ்வரி சபாநாயகம்

மகேஸ்வரி சபாநாயகம்

தோற்றம்: 23 மார்ச் 1933 - மறைவு: 02 டிசம்பர் 2020

யாழ். பருத்தித்துறை புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும்,  இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சபாநாயகம் அவர்கள் 02-12-2020 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராஜரத்தினம் ரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான குமாரவேலு, செல்லம்மா தம்பதிகளின்  அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற  குமாரவேலு சபாநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

அனுசியாதேவி, வத்சலாதேவி, தேவநாயகம்(Buffalo,USA), கலாவதி, சண்முகவடிவேல், மோகன், இரத்தினவேல், மகேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவபாக்கியம் வீரகத்திபிள்ளை, சுகிர்தம் மகாதேவன், கெங்காதேவி ஆறுமுகம், காலஞ்சென்றவர்களான லக்‌ஷ்மி தங்கராஜா, ராஜேஸ்வரி குமாரவேலு பொன்னம்மா சிற்றம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விஜய், வாசுகி(Buffalo,USA), பிரதாபன், ஞானி, யோகீதா, யசோ, துகிதா, காலஞ்சென்ற சற்குணசிங்கம் ஆகியோரின்  அன்பு மாமியாரும்,

சுதாகர், உதயதர்சினி, வினோதன், உதயரஞ்சினி, விஜயகணபதி, விஜயஸ்கந்தன், சரவணன், அபிராமி, ஜசோதா, ஜானகி, தர்சிஷிகன், துஷானி, ஷைனிகா, பிரியங்கா, அனந்திகா, பிரவீனா, அகல்யா, அக்‌ஷயா, அனிஸ் ஆகியோரின் பாசமிகு பாட்டியாரும்,

அபிஷா, அபிநயா, அஷ்வினி, எழிலாஞ்ஜனி, விநோதிகா, மிர்த்திகா, அரிஷ்ரினி, கைந்தன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் கிரிகை, இறுதி நிகழ்வு, தகனம் என்பவை நாட்டில் ஏற்பட்டுள்ள COVID-19 சூழ்நிலை காரணமாக சுகாதார சட்ட நடைமுறைகளுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் மாத்திரமே நடைபெறும். என்பதை தெரித்து கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 
தொடர்புகளுக்கு:-
 
அனுஷியாதேவி சற்குணசிங்கம் - மகள் Mobile : +94 77 662 1333   
வத்சலாதேவி விஜய் - மகள் Mobile                          : +44 745 619 5288   
ச. தேவநாயகம் - மகன் Mobile                                   : +1 716 861 7517   
கலாவதி பிரதாபன் - மகள் Mobile                            : +44 798 413 8879   
ச. சண்முகவடிவேல் - மகன் Mobile                           : +1 647 518 5271   
ச. மோகன் - மகன் Mobile                                              : +1 916 790 0930   
ச. இரத்தினவேல் - மகன் Mobile                                 : +1 858 692 0501   
ச. மகேஸ்வரன் - மகன் Mobile                                     : +44 776 506 8992 

www.tamilthakaval.org


"Kindly accept our heartfelt condolences. May amma attain Shanthy with the Almighty. "
- Subramaniam Narthana  (USA, 05/12/2020 15:22)
"Theva, My sincere heartfelt condolences. May her soul rest in peace"
- S Sri Mahilkanthan (United States, 04/12/2020 18:16)
"Theva; Extremely sorry about the loss of your Mother. Please accept our heartfelt condolences. "
- Jayakumaran (NJ, USA, 04/12/2020 16:35)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/12/2020 14:10)