Mrs. Maheswary Shanthagunalingam
Deceased: 07 July 2024
யாழ். வல்வெட்டித்துறைப் பிறப்பிடமாகவும், Brampton-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி சாந்தகுணலிங்கம் அவர்கள் 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை (வேலு முதலாளி)-சம்பூரணம் தம்பதியினரின் இளைய புத்திரியும், காலஞ்சென்ற கோ.வ.வடிவலு-தங்கப்பொண்ணு தம்பதியினரின் பேத்தியாரும்,
காலஞ்சென்ற சாந்தகுணலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
முரளி, காலஞ்சென்ற சாந்தி, பவானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கௌரீஸ்வரி, காலஞ்சென்ற யோகராசா, ஜலந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரவீன், வர்னன், ஹர்ணி, லக்ஷிசிகா, நித்திலா, தீரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அர்சன், கைலன் ஆகியோரின் ஆசைப் பூட்டியும்,
காலஞ்சென்ற தண்டாயுதபாணி அருந்தவநாயகி (தவம்-கனடா), சரஸ்வதி (சின்னக்கிளி-லண்டன்), இராஜேஸ்வரி (அம்மனா-கனடா) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 09-07-2024 செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணி தொடக்கம் 9:00 மணி வரை Brampton Crematorium & Visitation Centre (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 10-07-2024 காலை 8:00 மணி தொடக்கம் 11:00 மணி வரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று, தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
