Mrs. Maheswary Sivagnanam

(Retired Teacher)

Maheswary Sivagnanam

Date of Birth: 11 October 1933 - Deceased: 06 January 2023

யாழ், இரத்தினபுரியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சிவஞானம் அவர்கள் 06-01-2023 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவரூபன் (ஐக்கிய அமெரிக்கா), சுபோதினி (லண்டன்), சிவகரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜீவதயானி (ஐக்கிய அமெரிக்கா), ஹரிஹரன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விக்னேஷ் (லண்டன்), குமரேஷ் (லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான மனோண்மனி, இரத்தினேஸ்வரி, பாலசுப்பிரமணியம் மற்றும் Dr. நாகராஜா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

Mrs Mahesvary Sivagnanam passed away peacefully on 6 January 2023.

She was born in Ratnapura, raised in Kokuvil and was living in London at the time of her passing.

She’s the wife of the late Mr. Suntharam Sivagnanam,

Mother of Sivarooban (USA) Subothini (UK) and Sivaharan (Canada),

Mother in law of Jeevadhayani (USA) and Hariharan (UK),

Grandmother of Viknesh and Kumaresh (UK),

Loving sister of the late Manonmani and the late Ratneswari, late Balasubramaniam and Dr Nagarajah (Australia).

This notice is provided for all family and friends.

 

தகவல்:-  குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Tuesday, 10 Jan 2023     6:00 PM - 9:00 PM
Divinity Funeral Care
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
 
தகனம்:-
 
Wednesday, 11 Jan 2023  1:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/01/2023 14:45)