திருமதி மகேஸ்வரி சோதிநாகரத்தினம்
தோற்றம்: 30 ஆகஸ்ட் 1919 - மறைவு: 04 மே 2020
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். ஏழாலை, லண்டன் Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சோதிநாகரத்தினம் அவர்கள் 04-05-2020 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா, அழகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வேலாயுதர், நல்லமுத்து தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற சோதிநாகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
அனந்தசயனன், தில்லைநாகேஸ்வரி, மச்சேந்திரன், துவாரகாதேவி, ரேணுகாந்தன், திலககுமார், சோதிமகேஸ்வரன், ராதை ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற குணலட்சுமி, முத்துலட்சுமி, குணரத்தினம், சிவசுப்ரமணியம், சின்னத்துரை, நமசிவாயம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவமலர், வில்லவராயர், மங்களாசனி, தங்கவேள், ஸ்ரீகௌரி, திவாகரி, கமலினி, தேவகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காயத்திரி- முகுந்தன், கிருத்திகன், சாந்தினி- துளசிராஜ், ஞானேஸ்வரன்- தாரணி, ஹர்ஷன், காருண்யா, ஹரிகேஸன், தாரணி, தபோகரன்- கிளயா, அநிருத்தன், கரிகரன், விசாகன், கிர்ஷாந், சுவேதன், யதுகுலன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அமிர்தன், துஷி, ஷியாம், சேந்தன், சோபி பிரியா, ரொபின் நேகா ஆகியோரின் அருமைப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
