திருமதி. மகேஸ்வரி சுப்பிரமணியம்

மகேஸ்வரி சுப்பிரமணியம்

தோற்றம்: 25 மே 1933 - மறைவு: 08 ஜூன் 2021

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சுப்பிரமணியம் அவர்கள் 08-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகர் இரத்தினம்மா(கோப்பாய்) தம்பதிகளின் அன்பு மூத்த மகளும்,

சுப்பிரமணியம் சங்கரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவதாசன் -சந்திரதிலகம் (கனடா), காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, யோகேந்திரன் மற்றும் சிவானந்தன் -பத்மாவதி (கனடா), Dr.மனோன்மணி, காலஞ்சென்ற சிவதொண்டர்(இலங்கை), Dr. லோகேஸ்வரி- குமாரசாமி (நியூசிலாந்து), விமலாதேவி- காலஞ்சென்ற ஜெயதேவன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மதிவதனா- இராமநாதன் (இலங்கை), பாஸ்கரன் -இந்திராணி (இலங்கை), டானியல் ரவீந்திரன் - வாணி (கனடா), காந்திமதி- உதயகுமாரன் (கனடா), நிரஞ்சன் -வாசுகி (இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அபிராமி- தீபன் (கனடா), அகல்யா- சங்கர் (ஐக்கிய அமெரிக்கா), ராதிகா- குயின்ரன் (கனடா), ஜொனி- எஸ்தர் (கனடா), அகிலன் -பிரியானா (கனடா), நர்மதா- மயூரன் (சிங்கப்பூர்), Dr. ரொமி- ரெபேக்கா (கனடா), ரூபிகா (இங்கிலாந்து), கணிகா (இங்கிலாந்து) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

இஸீமராய்(கனடா), நயணி(கனடா), ஜோசாயா(கனடா), இசபெல்லா(கனடா), ஸமீரா(கனடா), நோவா(கனடா), கேப்ரீயல்லா(கனடா), ஆனா(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
Mathivathana - மகள் Mobile : +94 77 962 8271
Ramanathan - மருமகன் Mobile : +94 76 936 7940
Baskaran - மகன் Mobile : +94 11 236 0080
Daniel Ravindran - மகன் Mobile : +1 416 893 9983
Ganthimathy - மகள் Mobile : +1 613 263 2342
Neranjan - மகன் Mobile : +44 746 419 1488

www.tamilthakaval.org


"Our heart felt condolences to Mahes Acca’s family! May her soul Rest In Peace. Om Shanthi!!!!"
- Naguleswarar Satha (Srilanka , 11/06/2021 19:56)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/06/2021 08:35)