திருமதி மகேஸ்வரி தம்பிஐயா

மகேஸ்வரி தம்பிஐயா

மறைவு: 04 செப்டம்பர் 2019

 கல்வயல், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மகேஸ்வரி தம்பிஐயா அவர்கள் 2019.09.04 புதன்கிழமை அன்று காலமானார்.


அன்னார் சரசாலையைச் சேர்ந்த வைத்திலிங்கம் தம்பிஐயா அவர்களின் அன்பு மனைவியும்,

பரிபூரணஈஸ்வரி (கொ/சாந்த கிளெயர் கல்லூரி, கொழும்பு - 06), பரிமளகாந்தன், முருகதாசன், அமரர் முருகானந்தன், கிருஸ்ணானந்தன், DR.சிதம்பரானந்தன் (தேசிய வைத்தியசாலை, கொழும்பு) ஆகியோரின் அன்புத்தாயாரும்,

லலிதரன், பவானி, ஜெயகுமாரி, DR.சிவாஜினி (தேசிய வைத்தியசாலை, கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கீர்த்திகன், கவிஷன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

சேந்தன், கேதகி, அர்வின், அபிரா, சசாங்கன், கேதகன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 2019.09.08 இன்று வெள்ளிக்கிழமை காலை 09.00 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 4 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : DR.சிதம்பரானந்தன் - 0777 570 186

குடும்பத்தினர் - 011 561 4796

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/09/2019 01:18)