திருமதி. மகேஸ்வரி திருஞானசம்பந்தன்

மகேஸ்வரி திருஞானசம்பந்தன்

மறைவு: 11 அக்டோபர் 2021

தில்லைட்டி வீதி சுன்னாகம் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருஞானசம்பத்தன் மகேஸ்வரி அவர்கள் 11-10-2021ம் திகதி திங்கட்கிழமை இன்று  அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா செல்லம்மா தம்பதிநரின் அன்பு மகளும்,

பொன்னம்பலம் பூமணியின்  அனபுச்சகோதரியும்,

திருஞானசம்பத்தன் அவர்களின் அன்புக் மனைவியும்

பகவத்சிங் (வசந்தன்) அவர்களின் அன்புத் தாயாரும்,
 
மஞ்சுலா அவர்களின் மாமியாரும்,
 
ரஞ்சன், மாலா, ரஜிகலா, அனுரா, ராஜி, விஜி ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 11-10-2021ம் திகதி தி்ங்கட்கிழமை இன்று நண்பகல் 2.00 PM மணியளவில் தில்லைகட்டியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக கொத்தியாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/10/2021 05:12)