Mrs. MaheswarydeviThirunavukkarasu

(Former Vice Principal and Deputy Commissioner, Education department)

MaheswarydeviThirunavukkarasu

Date of Birth: 25 January 1938 - Deceased: 26 May 2023

யாழ் காரைநகரைப் பிறப்பிடமாகவும்  கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவருமான முன்னாள பிரதி அதிபர், விவேகானந்த கல்லூரி கொட்டாஞ்சேனை மற்றும் ஓய்வு பெற்ற பிரதி ஆணையாளர் கல்வி வெளியீட்டுத் திணைகளம்  மகேஸ்வரிதேவி திருநாவுக்கரசு  அவர்கள் 26-05-2023ம் தகதி வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னரார் திருநாவுக்கரச (முன்னாள் பதில் பணிப்பாளர், சினிமாஸ் லிமிடெட்) அவர்களின் அன்பு மனைவியும்,
 
சங்கநூல் செல்வர் பண்டிதமணி அருளம்பலனார் விஜயசௌந்தராம்பாள் தம்பதியினரின் அன்பு மகளும்,
 
புளியங்கூடலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை செல்லமாமா தமபதியினரின் அன்பு மருமகளும்,

சிவாஜினி (FCCA-ACMA-UK), கலாநிதி சிவகரன் (UK) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
சிவகுமார் (B.Sc-IT--UK), Dr. கஜனி (UK) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
ஹரிஸ், பிரணாவ், அபிராமி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
 
காலஞ்சென்ற மகேஸ்வரநாதன், சிவானந்தநாதன் காலஞ்சென்ற தியாகராஜநாதன், கலாதேவி, சிவயோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
தனலெட்சுமி, வசந்தரூபி, Dr. தேவகுஞ்சரி, இராஜேஸ்வரி, தர்மலிஙகம், நாகம்மா, நீலாம்பாள், சத்தியபாமா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
 
சரவணபவன்-விஜயலட்சுமி (VJS), பேரின்பநாயகம்-புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் 27-05-2023ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணி தொடக்கம் 7.00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 28-05-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்

விலாசம்:-
 
41, விவேகானந்த றோட்
வெள்ளவத்தை, கொழும்பு 6.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/05/2023 20:06)