திருமதி. மகேஸ்வரி துரைராசா
தோற்றம்: 16 ஜூலை 1931 - மறைவு: 15 மே 2021
யாழ். வீமன்காமம் மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், சங்கானை வல்லைறோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா மகேஸ்வரி அவர்கள் 15-05-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான தம்பு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைராசா (கந்தையா) அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரசேகரன், ரவீந்திரன், இராஜேஸ்வரி (செல்வமணி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, பாலகுமாரி, இந்திரமோகன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பாலசுப்பிரமணியம் மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பூரணசற்குணம் அவர்களின் அன்பு மைத்துனியும்,
சந்திரகலா- நந்தகோபால், சந்திரமோகன்- கிஸ்னா, தீபனா, கிஷானா, ஜனா, ராஜ்கரன், பாரீசன், மேரிசா, வருநேசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சந்துரு, தனு, நிவித்தா, அன்னியா, ஆதியா, டிலக்ஷியா, றூபியா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-05-2021 சனிக்கிழமை அன்று கரைச்சி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
சந்திரன் - மகன் Mobile : +94 76 931 3988
ரவி - மகன் Mobile : +94 77 390 8984
இராஜேஸ்வரி - மகள் Mobile : +1 437 991 8428
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/05/2021 00:36)
