திருமதி மகேஸ்வரி வயிரவப்பிள்ளை
தோற்றம்: 26 அக்டோபர் 1936 - மறைவு: 16 மே 2020
யாழ். தெல்லிப்பழை கிழக்கு தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி வயிரவப்பிள்ளை அவர்கள் 16-05-2020 சனிக்கிழமை அன்று பிரித்தானியா லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுப்பிள்ளை, இளையபிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற கந்தபிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வயிரவப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயபவான்(பிரித்தானியா), ஜெசிந்தா(பிரான்ஸ்), ஜெயசீலன்(பிரித்தானியா), ஜெயந்தன்(டென்மார்க்), ஜனனி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கெளரி, சந்திரகுமார், யுகதேவி(ஜானு), கீதா, சசிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், பரமேஸ்வரி மற்றும் சிவனேஸ்வரி(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரசன்னா, பிரீத்தி, சாருஐன், பவிசன், கவிசன், கரீஸ், கரீத், விதூஸ், சனுஸ், யதின், நிவேக்கா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, செல்வநாயகி, கந்தையா, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சத்தியராணி, காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தமூர்த்தி, தவராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
ஜெயபவான் - மகன் Mobile : +44 793 240 2443
ஜெசிந்தா - மகள் Phone : +33 14 859 1198 Mobile : +33 66 866 0745
ஜெயசீலன் - மகன் Phone : +44 192 338 8086 Mobile : +44 755 257 24220
ஜெயந்தன் - மகன் Mobile : +45 97 25 1215 Mobile : +45 50 16 3029
ஜனனி - மகள் Phone : +44 203 669 6015 Mobile : +44 745 005 6060
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/05/2020 02:06)
