திருமதி மகேஸ்வரி வன்னியசிங்கம்
தோற்றம்: 30 ஜூன் 1930 - மறைவு: 21 நவம்பர் 2020
இலங்கை, சாவகச்சேரி, மட்டுவிலில் பிறந்து கனடாவில் வாழ்ந்து வந்த திருமதி.மகேஸ்வரி வன்னியசிங்கம் அவர்கள் சனிக்கிழமை, 21 நவம்பர் 2020 அன்று அமைதியாக இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு. தம்பாப்பிள்ளை வன்னியசிங்கம் அவர்களின் ஆருயிர்த்
துணைவியும்,
சித்ராணி (சரவணபவன்), பிரபாகரன் (வரதா), சுரேந்திராணி (சிவஜோகநாதன்), சுதாகரன் (சித்தாத்தினி), தயாழினி (கிரிதரன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரூபிக்கா, துவாரகா (அரவிந்த்), அருஜுன், மெரிஷா, கிரிஷாந்த், அனுஜன், அபிநயா, நிந்துஜன், விசாகன், நிருஷாந்த், சுவாதி ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
ஆதித்யாவின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்ற நாகம்மா, சீனிவாசகம் ஆகியோரின் அருமை மகளும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி (அலோசியஸ்), இராமநாதன் (தனம்), தாமோதரம்பிள்ளை (சாரதா), காலஞ்சென்ற ஜெயநாதன் (லோகநாயகி), காலஞ்சென்ற அகிலேஸ்வரி (சிவானந்தம்), பத்மநாதன் (மோகினி), புஷ்பநாதன் (இந்திரா) ஆகியோரின் அன்பு மூத்த சகோதரியும் ஆவார்.
இத்தகவல் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தரப்பட்டுள்ளது.
COVID கட்டுப்பாடுகளுக்கமைய இறுதிச் சடங்குகள் குடும்பத்தனருடன் மட்டும் செவ்வாய்க்கிழமை 24 நவம்பர் 2020 அன்று Chapel Ridge Funeral Home இல் நடைபெறும்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
சித்ரா (மகள்) Phone : +61 29 687 8117
பிரபா (மகன்) Phone : +1 416 693 4359
சுரேந்திராணி (குட்டி) (மகள்) Phone : +1 905 619 9914
சுதா (மகன்) Phone : +1 416 332 8223
தயா (மகள்) Phone : +47 57 79 4542
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/11/2020 12:56)
