Mrs. Maheswary Velauthapillai
Date of Birth: 24 March 1941 - Deceased: 06 December 2023
யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி வேலாயுதபிள்ளை அவர்கள் 06-12-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பெரியதம்பி கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பெரியதம்பி வேலாயுதபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
றமணி, றமேஸ், றமணன், றஜீவன், கமலினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மகேந்திரம், மாணிக்கவாசகர் (இலங்கை), மனோரஞ்சிதம் (மணி), சிவபுண்ணியம் (தேவன்), காலஞ்சென்ற மகேஸ்வரன், பரமேஸ்வரி (ஜிக்கி), காலஞ்சென்ற லதா, வசந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம், இராஜரட்ணம், கனகாம்பிகை , யோகேந்திரன், சண்முகரட்ணம் ஆகியோரின் மைத்துனியும்,
கேதீஸ்வரன் (ஈசன்), பாமினி, சாந்தினி, சூரியா , தாசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வாஹினி, விஸ்னேஷ், ராகவி, திவ்யா , வித்யா, நிருஜா, அஸ்வின், விபூஷா, ஜஸ்னன், அனுஜன், ஹரிஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
பார்வைக்கு:-
Saturday, 00 Dec 2023 9:00 AM - 11:00 AM)
Rideau Funeral Home & Cemetery
4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6 , Canada
கிரியை:-
Sunday, 10 Dec 2023 11:00 AM - 1:00 PM)
Rideau Funeral Home & Cemetery
4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6 , Canada
தகனம்:-
Sunday, 10 Dec 2023 (1:30 PM)
Rideau Funeral Home & Cemetery
4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6 , Canada
www.tamilthakaval.org
"Sorry to hear the loss of your mother. Our heartfelt condolences and we are praying for her soul to rest in good God’s hands. Om Shanthi."
- Kirupanithy Meignanasundarm (Canada, 09/12/2023 01:32)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/12/2023 10:56)
