திருமதி. மகேஸ்வரி வேலாயுதபிள்ளை

மகேஸ்வரி வேலாயுதபிள்ளை

தோற்றம்: 06 அக்டோபர் 1936 - மறைவு: 01 மார்ச் 2022

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி வேலாயுதபிள்ளை அவர்கள் 01-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் (பிரபல வர்த்தகர்) பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை (பிரபல வர்த்தகர், அவிசாவல) அவர்களின் பாசமிகு மனைவியும்,

மனோகரன் (ஜேர்மனி), சிறிதரன் (கனடா), கலாநிதி (கனடா), கெங்காதரன் (சுவிஸ்), தயாநிதி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வாணி (ஜேர்மனி), கலைமகள் (கனடா), கனகலிங்கம் (கனடா), கலைமதி (சுவிஸ்), குணரத்தினம் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, ஏகாம்பரம்(கொழும்பு), பரமேஸ்வரி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான குமாரசிங்கம், சோமசுந்தரம், கனகரத்தினம், பாலசுந்தரம் (கனடா), காலஞ்சென்ற சிவக்கொழுந்து, சின்னம்மா (வவுனியா), இன்பம் (வவுனியா), பரமேஸ்வரி (கனடா), ரஞ்சிதமலர் (கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, செல்வராணி (பரிஸ்), புவனேஸ்வரி (கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

சுதன்- இந்து, சுகிர்தன், ராகவி, சுரேகா- ரமணன், ரசிகா, கஜந்தன்- அகிரா, சுரேன்- ரதனி, கரிஸ்- நிவேதா, கார்த்திக்- சயங்கா, சசீவன், பிரின்னா, பிரியந்தி, பிரவீன், அனிட்டா- கிரிசாந், விவேக்கா- சனந்தன், சாயீசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

இனியா, ஆகேஸ், காவியன், விக்ரன், லேத், சச்சின், ஆசியானா, ரிசானா, மாரி, தியோலோகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 05 March 2022      2:00 PM - 5:00 PM
Sunday, 06 March 2022        11:00 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Sunday, 06 March 2022         11:30 AM - 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Sunday, 06 March 2022          2:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
 
 
 
 
 
 

Mrs. Maheswary Velauthapillai, who was born in Punguduthivu, Ward No. 4, Jaffna, and lived in Toronto, Canada, passed away peacefully in Canada and was embraced by God on Tuesday, 01 March 2022. 

She is the beloved daughter of the late Perampalam (Famous Businessman) and Ponnammah.

Loving daughter in law of the late Sinnathamby and Annapillai.

Beloved wife of the late Velauthapillai (Famous Businessman, Avissawela).

Ever loving mother of Manoharan (Germany), Sritharan (Canada), Kalanithi (Canada), Gangatharan (Swiss) and Thayanithi (Canada).

Loving mother in law of Vani (Germany), Kalaimagal (Canada), Kanagalingam (Canada), Kalaimathy (Swiss_ and Gunaratnam (Canada).

Kind and loving sister of the late Krishnapillai, Ehamparam (Colombo) and Parameswary (Canada).

Loving sister in law of the late Kumarasingam, Somasundaram, Kanagaratnam, Balasundaram (Canada), the late Sivakolunthu, Sinnammah (Vavuniya), Inpam (Vavuniya), Parameswary (Canada) and Ranjithamalar (Colombo).

Loving cousin sister of the late Parameswary, Selvarani (Paris) and Puvaneswary (Canada).

Affectionate grandmother of Suthan -Inthu, Sugirthan, Ragavi, Surekha -Ramanan, Sahika, Gajanthan -Ahira, Suren -Rathani, Harris -Nivetha, Karthik -Sayanka, Saseevan, Brinna, Piryanthi, Pravin, Anita -Krishanth, Viveka -Sananthan and Saieesan.

Dearly loving great grandmother of Iniya, Akesh, Kaviyan, Vikran, Leth, Satchin, Asiana, Rishana, Mari and Thiologan.

We hereby respectfully request all acquaintances, relatives and friends to accept this intimation.

Information provided by:      The Family.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/03/2022 07:59)