திருமதி. மகேஸ்வரிதேவி (தேவி) சுந்தரலிங்கம்.

மகேஸ்வரிதேவி (தேவி) சுந்தரலிங்கம்.

மறைவு: 18 ஆகஸ்ட் 2025

யாழ். சாவகச்சேரி தேவி அகம், டச்சு வீதியை பிறப்பிடமாகவும், கனடா -  மிசிசாகாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.  மகேஸ்வரிதேவி  சுந்தரலிங்கம் அவர்கள் 18-08-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறையடி சேர்ந்தார்,

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து - சிதம்பரம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரபிள்ளை - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சுந்தலிங்கம் (ராசா) அவர்களின் அன்பு மனைவியும்,

தினேஸ்குமார் (தினேஸ்), சுஜித்தா (சுஜி - வைத்தியர், Oshawa), காலஞ்சென்ற றமேஸ் குமார் (ரமேஸ்), ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

கார்த்திகேயனின் (கார்தி - வைத்தியர்) அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி, சிவசுப்ரமணியம் (ராசா), சண்முகதாசன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சித்திராதேவி, பரிமளா, ராணி, சந்திரா, கனகலிங்கம் (துரை), அமிர்தலிங்கம் (அமுதன்), தர்மலிங்கம் மற்றும் விஜயலக்‌ஷ்;மி (விமலா), மதி, பாக்கியம், தவமணி (தவம்), ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ராம், கிருஸ்ணா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

பார்வைக்கு:-

Saturday – August 23-2025   [5 Pm – 9 PM]

Sunday – August 24-2025  [11 AM- 2PM]

                                 at

St. Johns Dixie Cemetery & Crematorium

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/08/2025 05:13)