Mr. Maimuthu Balasubramaniyam

(உரிமையாளர் - பிள்ளையார் டயல் ஸ்டோர்ஸ்)

Maimuthu Balasubramaniyam

Date of Birth: 20 December 1942 - Deceased: 01 May 2025

மன்னாரைப் பிறப்பிடமாகவும், உப்புக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மாரிமுத்து பாலசுப்பிரமணியம் அவர்கள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து - கௌரியம்பாள் தம்பதியினரின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை - தங்கம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

ஶ்ரீதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சிவபாக்கியலட்சுமி, கேதீஸ்வரன், சோமசேகரம், காலஞ்சென்ற யோகநாதன், சியாமளாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மாலதி, விக்னேஸ்வரன், நித்தியலட்சுமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருபாமூர்த்தி, கமலவாணி, தவரஜாஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்ற கந்தசாமி, வள்ளியம்மை, முகமதுகியாஸ், சற்குணநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

பானஞப்பிரியா, பிரியங்கா, டக்‌ஷனா, சந்தனா, ஹரிஸ்னா, சந்தியா, ஹம்ஷனா, பவினேஸ் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

தன்விகா, பர்துஜன் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மன்னார் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/05/2025 04:00)