Mrs. Makeshwarydevi Chandrasegaram
Date of Birth: 05 December 1934 - Deceased: 01 October 2024
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரிதேவி சந்திரசேகரம் அவர்கள் 01-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசிங்கம்-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு.திருமதி முத்தையா (கோண்டாவில்) தம்பதியினரின் மருமகளும்,
சந்திரசேகரம் (ஓய்வுபெற்ற நீர்ப்பாசன பொறியியலாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சற்குணசிங்கம், சிவபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சுமதி, சுதர்சன், சுபாஷினி (சுசி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தகுமார், Mike, Maddy ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சஜீவன், சமந்தா, சோபிகா, ஜேடி, ஓலிவர் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-10-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் Holders Hill Rd, London, NW7 IND UK இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
