திருமதி. மகிழ்ந்தினி செந்தூரன்

மகிழ்ந்தினி செந்தூரன்

தோற்றம்: 17 ஜூலை 1988 - மறைவு: 22 ஜனவரி 2024

வவுனியா சேமமடுவைப் பிறப்பிடமாகவும், Gravesend பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகிழ்ந்தினி செந்தூரன் அவர்கள் 22-01-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், தர்மகுலசிங்கம் - கலாவதி தம்பதியினரின் அன்பு மகளும்,

சிவசுப்பிரமணியம் - சிறிலாதேவி (நெளுங்குளம், வவுனியா) தம்பதியினரின் அன்பு மருமகளும்,

செந்தூரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

அஜிந்த், அர்னித் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கஸ்தூரி (சேமமடு, வவுனியா), நிரோஷன் (சேமமடு, வவுனியா), கிருபன் (சேமமடு, வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நவரதன் (சிந்து-நெளுங்குளம், வவுனியா), சுசித்ரா (பிரான்ஸ்), முல்லைகுமரன் (சேமமடு, வவுனியா), சிவஞ்சனா (சேமமடு, வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நந்தகுமார் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

அபிலாஷ், அக்‌ஷயா, அனன்யா ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

நிதுர்சா, யாதுரிகா, கெனுஜன் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs Makilnthiny Senthooran was born in Semamadu, Vavuniya, Sri Lanka and Lived in Gravesend, Kent, UK, passed away peacefully on22th Jan 2024.

She was the beloved daughter of Tharmakulasinkam and Kalavathy.

Loving daughter-in-law of Sivasubramaniam and Srilathevi(Vavuniya).

Dearest wife of Senthooran.

Beloved mother of Ajinth, Arnith.

Dearest sister of Niroshan(Semamadu, Vavuniya), Kasthuri(Semamadu, Vavuniya), Kiruban(Kuddy-Semamadu, Vavuniya), Nanthakumar.

Beloved sister-in-law of Susithira(France), Mullaikumaran(Semamadu, Vavuniya), Sivanjana(Semamadu, Vavuniya).

Loving aunt of Abilash, Akshaya, Ananiya.

Dearest aunt of Nithursa, Yathurika, Kenujan.

We request our relatives, friends and families to accept this notice

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி
பார்வைக்கு:
 
Sunday, 11 Feb 2024   (8:30 AM - 10:30 AM)

Shiraz Mirza Community Hall 
Malden Rd, New Malden KT3 6AU, United Kingdom
 
தகனம்:
 
Sunday, 11 Feb 2024   (11:20 AM)
 

North East Surrey Crematorium
Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/01/2024 05:00)