திருமதி. மலர்தேவி நல்லைநாதன்

மலர்தேவி நல்லைநாதன்

தோற்றம்: 29 மே 1948 - மறைவு: 23 மே 2021

யாழ். மானிப்பாய் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட நல்லைநாதன் மலர்தேவி அவர்கள் 23-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார்,

காலஞ்சென்ற தர்மலிங்கம், மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வீரபாகு நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வீரபாகு நல்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

தாரணி (கனடா), பிரியதர்சினி (சுவிஸ்), சுதர்சினி (நெதர்லாந்து), கமலதாசன் (கனடா), தமிழ்ராஜ் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பிரதாபன், பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நேசமலர், காலஞ்சென்ற ரூபாவதி, வரதரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புனிதவதி, குமார், ராணி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

ஜெயகாந், ரவிச்சந்திரன், நடேசலிங்கம், கங்கா, கீர்த்திகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாகித்யன், சாயகி, சித்தார்த்தன், சாரங்கி, றாகவி, சௌமிதா, சாருகன், அக்‌ஷேய், அன்விதா, அஜிசன், அஸ்மிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

 
பார்வைக்கு :-
 
Tuesday, 01 Jun 2021 3:00 PM - 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை :-
 
Wednesday, 02 Jun 2021 1:00 PM - 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Wednesday, 02 Jun 2021 2:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
தாரணி ஜெயகாந் - மகள் Mobile : +1 416 875 4618
பிரியதர்சினி ரவிச்சந்திரன் - மகள் Mobile : +41 79 666 8177
சுதர்சினி நடேசலிங்கம் - மகள் Mobile : +31 64 713 7157
கமல் - மகன் Mobile : +1 514 839 7201
தமிழ்ராஜ் - மகன் Mobile : +1 438 876 2147

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/06/2021 09:28)