திருமதி. மாலதி பிரபாகரன்

மாலதி பிரபாகரன்

தோற்றம்: 01 ஆகஸ்ட் 1963 - மறைவு: 17 ஜனவரி 2023

யாழ் திருநெல்வேலியைஐ பிறப்பிடமாகவும்,வெலிங்டன் New Zealand ஐ வதிவிடமாகவும் கொண்டவரும் வெலிங்டன் தமிழ் சங்கத்தின் தமிழ் தென்றல் இதழாசிரியரும்,யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட சமூக மருத்துவத்துறை முன்னாள் காராயதரிசியுமான திருமதி. மாலதி பிரபாகரன் அவர்கள்  17-01-20223ம திகதி வியாழக்கிழமை அன்று  இறைபதம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத் தருகிறோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்:- குடும்பத்தினர்
 
 
 
With great sadness and a heavy heart, we wish to inform you that  Mr Brabharan's (E78) wife Malathy Brabahran passed away in New Zealand. 
 
Viewing between 5 PM and 7 PM on Saturday, January 21, 2023, at Gee and Hickton Chapel, Cnr of Knights Road & Cornwall Street, Lower Hutt, New Zealand.
 
Viewing and Funeral between 10 AM and 12 Noon on Tuesday, January 24, 2023 at Karori Main chapel, 76 Old Karori Road, Karori, New Zealand. 
 
Our thoughts and prayers are with his family during this difficult time.
May her soul rest in peace.


www.tamilthakaval.org


"Our Heartfelt condolences. May her soul rest in peace"
- Jayanthi Loganaghan (Australia, 23/01/2023 17:21)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/01/2023 10:00)