திருமதி. மல்லிகாதேவி திருஞானம்

மல்லிகாதேவி திருஞானம்

தோற்றம்: 20 நவம்பர் 1963 - மறைவு: 12 ஜனவரி 2023

யாழ் சுன்னாகம் புகையிரத  நிலைய வீதியைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மல்லிகாதேவி திருஞானம் அவர்கள் 12-01-2023ம் திகதி  வியாழக்கிழமை அன்று அகாலமரணமானார்.

காலஞ்சென்ற வீரவாகுதேவர்-மகேஸ்வரி தம்பதியரின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற வேதாரணியம் கமலாம்பிகை தம்பதியரின் அன்பு மருமகளும்,
 
அன்னார் காலஞ்சென்ற வேதாரணியம் திருஞானம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
காலஞ்சென்ற பரமேஸ்வரி, இராசரத்தினம் (சுவிஸ்), ரதிதேவி (பிரான்ஸ்), செல்வதேவி (நோர்வே) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
பாலசுதன் (பிரான்ஸ்), அகிலன் (பிரான்ஸ்), காலஞ்சென்ற பிரகாஸ் மற்றும் சோபிநாத் (பின்லாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
மதுரா (பிரான்ஸ்), ஆகன்ன்யா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான கருணாகரன், சிவசுப்பிரமணியம் மற்றும் விமலேந்திரன்,
சிவஞானம், திருநாவுக்கரசு, பத்மசிறி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
விஜயகுமாரி, சிறிமாலினி, சிவநாயகி ஆகியோரின் சகலியும்,

காலஞ்சென்ற பகீரதன், மற்றும் சசிதரன்(ஜேர்மனி), வினோரதன்(லண்டன்), சபேசன்(சுவீடன்), பாலேசன்(பிரான்ஸ்), மணிமேகலா(ஜேர்மனி), கல்கி, மதுரா ஆகியோரின் சிறிய தாயாரும்,
 
சகானா(நோர்வே), சகாந்தன்(நோர்வே), திருக்குமரன், மாருதி, அயிராங்கன், சயிந், டிலக்சன்,
சதுர்சியா, நிசாந், கிருசாந் ஆகியோரின்  பெரிய தாயாரும்,
 
அருமைநாதன், நிர்மலாதேவி, நவரத்தினம் -புவனேஸ்வரி ஆகியோரின் சகலியும் ஆவார்
 
அன்னாரின் இறுதிக்கரியைகள் நாளை 16-01-2023ம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
பாலசுதன்-பிரான்ஸ்
அகிலன்- பிரான்ஸ்
சோபிநாத்-பின்லாந்து
 
விலாசம்:-
 
புகையிரத நிலைய வீதி,
சுன்னாகம்,
யாழ்ப்பாணம்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/01/2023 17:40)