Miss. Malini Ratnasingam
Date of Birth: 15 April 1952 - Deceased: 19 June 2025
யாழ். மூளாய் வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும், இல- 64, ரத்னகார பிளேஸ், தெகிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. மாலினி இரட்ணசிங்கம் அவர்கள் 19-06-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரட்ணசிங்கம் - பரமேஸ்வரி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,
ரஞ்சினி, ஹரிஹரன் ஆகியோரின் சகோதரியும்,
சுபோதினியின் மச்சாளும்,
விக்னேஷ், குமரேஷ் ஆகியோரின் மாமியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-06-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
