Mrs Maliniy Sivagnathas

Maliniy Sivagnathas

Date of Birth: 02 March 1964 - Deceased: 09 September 2019

 யாழ். வதிரி கரவெட்டி அரசவீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Mitcham ஐ வதிவிடமாகவும் கொண்ட மாலினி சிவஞானதாஸ் அவர்கள் 09-09-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, மண்டலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,

பாலசுப்பிரமணியம் ஞானேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவஞானதாஸ்(பைலட்) அவர்களின் அன்பு மனைவியும்,

மதுனிஷா, திவானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பவானி, செல்வகுமார், சாந்தினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

இராமநாதன், கருணாகரன், கலைச்செல்வி, கணேஷதாஸ், சதாசிவம், சுமதி, உதயன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,


கோசிகா, கோகுலன், கோமிதா, தீபிகா, றோகிலா, மாறன், அஞ்சலா, ஜசிகன் ஆகியோரின் சிறிய தாயாரும்,

பிரவிந்த், புருசோத்தனன், ரமணன், சுவேகா, சுவேன், மைதிலி ஆகியோரின் பெரிய தாயாரும்,

அரவிந்த், அபிராமி, சுரேஸ், ஜெயந்தி ஆகியோரின் அத்தையும்,

ஆரியன் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 Address: -18 Gale Cl, Mitcham, Surrey, CR4 3QJ, UK

நிகழ்வுகள்

கிரியை :

Wednesday, 18 Sep 2019  9:00 AM - 12:00 PM
The Memon Centre
3 Weir Rd, London SW12 0LT, UK
 
தகனம் :

Wednesday, 18 Sep 2019  1:30 PM
Croydon Cemetery
Mitcham Road, London CR9 3AT, UK
 
தொடர்புகளுக்கு:

 மதுனிஷா - மகள் : +44 208 648 6528 , : +44 771 968 5816 
 சாந்தினி - சகோதரி : +44 794 654 7933 
 பவானி - சகோதரி  : +44 751 730 9716 
 செல்வகுமார் - சகோதரர் : +44 758 634 4706   
சிவம் - மைத்துனர் : +44 773 714 4208  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/09/2019 03:22)