திருமதி. மல்லிகாதேவி மயில்வாகனம்

மல்லிகாதேவி மயில்வாகனம்

தோற்றம்: 22 மே 1971 - மறைவு: 03 மார்ச் 2021

கிளிநொச்சி சங்கத்தார்வயல் இயக்கச்சியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் மல்லிகாதேவி அவர்கள் 03-03-2021 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும்,

ஜெனுசன் அவர்களின் பாசமிகு தாயாரும்,

செல்வராசா (டென்மார்க்), தவமணி, யோகநாதன், சிவமலர், நவரத்தினம் (இலங்கை), மகேஸ்வரி (டென்மார்க்), காலஞ்சென்ற இரட்ணசிங்கம் (குஞ்சன்- லண்டன்), சந்திராதேவி, இந்திரா, வசந்தி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சின்னத்துரை, ரமனீஸ்வரி, காலஞ்சென்ற பொன்னம்பலம் (இலங்கை) மற்றும் சிவலிங்கம் (டென்மார்க்), தயாழினி, நவமணி, கனகசுந்தரம், ஞானேஸ்வரன், மோகனராசன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மாலினி,  சிவாஜினி, செந்தூரன் (டென்மார்க்), மயூரன்,  பாமினி (லண்டன்),  சுதர்சினி, ஜெனீத்திரா (இலங்கை), மாதூரஜா (நோர்வே), ஐஸ்வர்யா (டென்மார்க்), அபர்னா, சிந்துஜன், விந்தன், றதுஷன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சிறியதாயாகும்,

சங்கவி, திஸ்மிகா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெரியதாயாகும்,

யோகதர்சன், நிஷா, ரஜீவன் (இலங்கை), றாஜீகாந், நிக்‌ஷன் (டென்மார்க்), கபிலன், கஜீவன், வித்யா, வினுஷன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
Video:-
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Sunday, 21 March 2021 6:30 AM - 9:30 AM
St. Michael's Community Centre
Wrotham Rd, Welling DA16 1LS, United Kingdom
 
தகனம்:-
 
Sunday, 21 March 2021 10:45 AM
Hither Green Crematorium
Verdant Lane, London SE6 1TP, UK
 
தொடர்புகளுக்கு:-
 
ஞானேஸ்வரன் (தாஸ்) - மைத்துனர் Mobile : +44 798 421 6153   
மோகனராஜா(சிறி) Mobile : +44 798 427 6405   
மயூரன் - பெறாமகன் Mobile : +44 786 939 1904   
செல்வராசா - சகோதரர் Mobile : +45 71 37 4263   
நவரட்ணம் (நவம்) - சகோதரர் Mobile : +94 76 971 7709  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/03/2021 03:35)