திருமதி மாமகேசன் புஸ்பராணி
தோற்றம்: 25 நவம்பர் 1944 - மறைவு: 31 ஆகஸ்ட் 2019
யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஆறுமுகம் ஒழுங்கையைப் பிறப்பிடடமாகவும், கற்சிலைமடு ஒட்டுசட்டானை வசிப்பிடமாகவும் கொண்ட மாமகேசன் புஸ்பராணி அவர்கள் 31.08.2019 ம் திகதி சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-தெய்வானை தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஆசைப்பிள்ளை மாமகேசனின் அன்புத் துணைவியாரும்,
குமார், செந்தில், திருத்தணிகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுசீலாவதி, சற்குணவதி, குகந்தினி ஆகியோரின் அன்பு மாமாயாரும்,
ஆயித்ததயா, ஆகீர்த்தனா, விசாலன், சரண்சிகா சகீத் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03.09.2019ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று முற்பகல் 10.00 மணிக்கு பேராறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள் நண்பர்கள். அனைவரும் எற்றுக்கொள்ளுமாறு கேடடுக்கொள்கிறோம்
தகவல்:-
மகன்மார்கள்:-மா. குமார், மா. செந்தில்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/09/2019 07:20)
