திரு. மாமாங்கன் மகேந்திரன்
தோற்றம்: 22 ஏப்ரல் 1961 - மறைவு: 21 அக்டோபர் 2020
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட மாமாங்கன் மகேந்திரன் அவர்கள் 21-10-2020 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், மாமாங்கன், காலஞ்சென்ற மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற யோகராசா மற்றும் ரஞ்சிதமலர்(தேவா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோபனா அவர்களின் அன்புக் கணவரும்,
அபித்திரா, அபிலாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மூத்ததம்பி மற்றும் சோமசுந்தரம்(இலங்கை), சங்கரப்பிள்ளை(இலங்கை), மகாலிங்கம்(ஜேர்மனி), நாகலிங்கம்(இலங்கை), லோகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தவமணி(இலங்கை), சாந்தகுமாரி(இலங்கை), மனோன்மணி(இலங்கை), சுகி(ஜேர்மனி), சுமித்ராதேவி(இலங்கை), புஸ்பராஜா(இலங்கை), பிரியதர்ஷனி(பபி- பிரித்தானியா), ரேணுகா(கனடா), அனுஷா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரவீந்திரன்(ரவி- பிரித்தானியா), சந்திரகுமார்(சந்திரன் - கனடா), மணிவண்ணன்(மணி- கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 24 Oct 2020 6:00 PM - 9:00 PM
Sunday, 25 Oct 2020 3:30 PM - 5:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Sunday, 25 Oct 2020 3:00 PM - 7:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Sunday, 25 Oct 2020 7:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு:-
சோபனா - மனைவி Mobile : +1647 525 5215
அபித்திரா - மகள் Mobile : +1 647 461 3940
நாகலிங்கம் - சகோதரன் Mobile : +94 76 837 9301
Mobile : +94 77 857 5067
மகாலிங்கம் - சகோதரன் Mobile : +49 15 21 345 1684
சந்திரகுமார்(சந்திரன்) - சகலன் Mobile : +1416 768 4295
மணிவண்ணன்(மணி) - சகலன் Mobile : +1 647 402 4980
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/10/2020 08:39)
