திருமதி. மங்கையற்கரசி முத்துக்குமாரசுவாமி

மங்கையற்கரசி முத்துக்குமாரசுவாமி

தோற்றம்: 17 ஜனவரி 1937 - மறைவு: 10 பெப்ரவரி 2023

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி முத்துக்குமாரசுவாமி அவர்கள் 10-02-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா உடையார் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முத்துக்குமாரசுவாமி அவர்களின் அன்பு மனைவியும்,

சிறீகாந்தா, ரவீந்திரா, சுபோதினி, தாரகன், சுதர்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விமலா, சுபத்திரா, தயானந்தா, நந்தினி, வசந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகசுந்தரம், இராஜரட்ணம் மற்றும் செல்வபாக்கியம் (ஐக்கிய அமெரிக்கா), Dr. கதிர்காமத்தம்பி (பிரித்தானியா), Dr. இராமச்சந்திரன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr. சகுந்தலை, மாணிக்கவாசகர் ஆகியோரின் சிறிய தாயாரும்,

கபிலன், அபிராமி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

சிவமயூரன், காயத்திரி, கெளதமி, ஜனகன், கவிந்தன், லக்ஸ்மன், ஹரினி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 வீட்டு முகவரி:-

7 Emperor Dr, Brampton,
ON L6P 1X2, Canada
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Monday, 13 Feb 2023     5:00 PM - 9:00 PM
Tuesday, 14 Feb 2023    9:00 AM - 10:30 AM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
கிரியை:-
 
Tuesday, 14 Feb 2023     10:30 AM - 12:00 PM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
தகனம்:-
 
Tuesday, 14 Feb 2023      12:00 PM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/02/2023 01:22)