திருமதி மங்கையற்கரசி ஜோசேப்பூராசா

(இளைப்பாறிய ஆசிரியர்)

மங்கையற்கரசி ஜோசேப்பூராசா

தோற்றம்: 04 ஜனவரி 1935 - மறைவு: 11 செப்டம்பர் 2026

இலங்கை யாழ் புங்குடுதீவு 2 ஆம் வட்டாரம் ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி மங்கையற்கரசி ஜோசேப்பூராசா அவர்கள் 11-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசபை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற   ஜோசேப்பூராசா (ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், தேவராசா, தெய்வேந்திரம் மற்றும் மல்லிகாதேவி, விகாரமாதேவி (இரத்தினம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
கலையரசி , அன்பரசி, அன்ரனி நீதிராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
ஜெயகுமார், அவர்களின் அன்பு மாமியும்,
 
ராமலிங்கம், சரோஜினிதேவி, ராமலிங்கம், நடராசா, பத்தாவதி, லீலாவதி, கோமளவல்லி, புவனேஸ்வரி, பழனிநாதன், லெட்சுமணன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு துயர் பகிர்வோம் ஊடாகக் கேட்டுக்கொள்கிறோம்.
 
இறுதிக் கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும் 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/09/2026 00:30)