திருமதி. மங்களநாயகி டானியேல் சின்னத்தம்பி
தோற்றம்: 06 ஜனவரி 1929 - மறைவு: 30 நவம்பர் 2020
யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி Dutch Road ஐ வசிப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட மங்களநாயகி டானியேல் சின்னத்தம்பி அவர்கள் 30-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், டானியேல் எலிசபெத் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
தவராஜா(ஸ்ரீ- சுவிஸ்), பத்மராணி(ரதி- கனடா ), குணராஜா(பாலா- இலங்கை), ஜீவராணி(சாந்தி- ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வேதநாயகம், ராஜநாயகம், செல்வநாயகம் மற்றும் அரியநாயகம்(டென்மார்க்), சந்திரநாயகி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கலையரசி(கலா- சுவிஸ்), இதயகுமார்(கனடா), ஃபேபியன்(Fabian மிராண்டா- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தினேஷ், கிரிஷான், ஜெரால்ட்(Francon), அனோஜ், மிரியம்(Ludvica), ஆகாஷ் , ஆதீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Affinity Dinesh அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு :- 4th Dec 2020 9:00 AM
பார்வைக்கு:-
Friday, 04 Dec 2020 9:00 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Friday, 04 Dec 2020 11:00 AM - 12:00 PM
Elgin Mills Crematorium
1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
நல்லடக்கம்:-
Friday, 04 Dec 2020 12:00 PM
Elgin Mills Crematorium
1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு:-
தவராஜா(ஸ்ரீ) - மகன் Mobile : +41 55 440 6347 Mobile : +41 79 688 0927
சாந்தி மிராண்டா - மகள் Mobile : +49 15 78 807 7684 Mobile : +49 02 28 689 6898
ரதி இதயகுமார் - மகள் Mobile : +1 416 804 5748 Mobile : +1 905 799 0020
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/12/2020 12:59)
