திருமதி. மங்களபூபதி கதிர்காமநாதன்
Mrs. Mangalapoopathy Kathirgamanathan
(ஆங்கில ஆசிரியை)
(English Teacher)
தோற்றம்: 26 ஜனவரி 1935 -
மறைவு: 26 மே 2022
Date of Birth: 26 January 1935 -
Deceased: 26 May 2022
யாழ் தெல்லிப்பளை வறுத்தளைவிளானை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம்,கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்,பின்பு Edison, New Jersey அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மங்களபூபதி கதிர்காமநாதன் அவர்கள் 26-05-2022ம் திகதி வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
திருமதி மங்களபூபதி அவர்கள் இலங்கையில் வாழ்ந்தகாலத்தில் நல்ல தாயாகவும், மற்றும் நல்ல ஆசிரியையாகவும் வாழ்ந்து வந்துள்ளவர். பின்பு அமெரிக்காவுக்கு வந்ததன் பின் பிள்ளை, மருமகன் மற்றும் , பேரப்பிள்ளைகள் அவர்களுக்காக ஆர்வமும், முயற்ச்சியும் உள்ளதாக வசித்து வந்தார். அவரது இரக்கமும் மற்றும் பாசமும் நிறைந்த குணாதியசங்கள் பலரது நெஞ்ங்களில் எப்போதும் நிலைத்து நிற்கும்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, அன்னலக்சுமி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி முத்துத்தம்பி, சிவஞானபதி முத்துத்தமபி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிர்காமநாதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கதிரினி (மாலி) சந்திரகாந்தன்,கதிரவன் கதிர்காமநாதன் பாசமிகு தாயாரும்,
துரைசிங்கம் (ராஜன்) சந்திரகாந்தன் மாமியாரும்,
அருண் சந்திரகாந்தன், அபிராமி சந்திரகாந்தன் ஆகியோரின் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சௌபாக்கியவதி இராஜரட்னம், மகேஸ்வரி துரைராஜா, செல்லத்துரை இராஜரட்னம், செல்லத்துரை கந்தசாமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இராஜரட்னம், சிவலிங்கம் துரைராஜா, ஐரீன் இராஜரட்னம் மற்றும் திருமதி கமலா கந்தசாமி, காலஞ்சென்ற முத்துத்தம்பி விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Wednesday June 1st 2022 5.00PM -8PM
Asian Indian Funeral Service
75 Woodbridge Ave
Higland Park,NJ 08904
USA
கிரியைகள் மற்றும் தகனம்:
Thursday June 2nd 2022 1PM -3PM
Franklin Memorial Park
1800 Rt 27, North Brunswick,NJ 08902
USA
Mangalapoopathy Kathirgamanathan passed away peacefully on Thursday, May 26th, 2022.
She was born in Varuthalai Vilan Thellipalai and lived in Jaffna, Colombo, Sri Lanka where she spent her life as a loving mother and teacher. Later, she moved to The United States of America and lived in New Jersey where she continued being a loving mother and a devoted grandmother. She was known for her compassion and affectionate acts. She will always be remembered in the hearts of those she encountered.
Mrs. Kathirgamanathan was the, Daughter of late Mr. Selladurai and late Mrs. Annaluxhmi Selladurai;
Daughter-in-Law of late Mr. Kathirithamby Muthuthamby and late Mrs. Sivaganapathy Muthuthamby;
Beloved Wife of late Mr. Muthuthamby Kathirgamanathan;
Loving mother of Kathirini (Mali) Chanthirakanthan and Kathiravan Kathirgamanathan;
Caring mother-in-law of Thuraisingham (Rajan) Chanthirakanthan;
Devoted grandmother of Arunn Chanthirakanthan and Abirami Chanthirakanthan;
Affectionate sister of the late Mrs. Sowpaciawathy Rajaratham, late Mrs. Maheswary Thurairajah, late Mr. Selladurai Rajaratnam, and late Mr. Selladurai Kandasamy;
Sister-in-Law of late Mr. Sinnathamby Rajaratnam, late Mr. Sivalingam Thurairajah, late Mrs. Irene Rajaratnam, Mrs. Kamala Kandasamy, and late Mr. Muthuthamby Vinayagamoorthy.
Viewing:-
Wednesday June 1st, 2022, from 5pm – 8pm
Asian Indian Funeral Service
75 Woodbridge Ave,
Highland Park, NJ 08904 USA
Funeral Service and Cremation:-
Thursday June 2nd, 2022, from 1pm – 3pm
Franklin Memorial Park
1800 Rt 27
North Brunswick, NJ 08902 USA
Information Provided by the Family
www.tamilthakaval.org
"விலையில்லா உங்களது இழப்பின் துயரத்தில் நாமும் பங்கற்று எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி. "
- தாரகா சற்குணபாலா (கனடா-மொன்றியல், 31/05/2022 06:20)
"My deepest condolences to you and your family at this very difficult time "
- Buvaneswary Thevarajah (UK, 29/05/2022 10:59)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/05/2022 06:16)
