Mrs. Mangaleswary Kandasamy

Mangaleswary Kandasamy

Date of Birth: 06 March 1954 - Deceased: 28 November 2025

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா - Ajax யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மங்களேஸ்வரி கந்தசாமி அவர்கள் 28-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா - பார்வதி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமு - அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

கந்தசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,

கஜனி, சஞ்ஜீவன், நிர்மலன், மீரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காண்டீபன், நிரூபா, லதா, சுரேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அருளினி, துவாரகன், சஞ்சனா, மாதுளன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

ஜானுஷா, ஜாஸ்வின் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

ரஞ்சன், பவா. சின்ன பவா, சந்திரன், மோகன், ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஜெயந்தி, காலஞ்சென்ற அரசரட்ணம், தவேந்திரன், ராணி, பாரு, சசிதரன், காலஞ்சென்ற உலகராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற புஸ்பம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-12-2025 திங்கட்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 02-12-2025 செவ்வாய்க்கிழமை காலை 8:00 - 11:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/12/2025 00:00)