Mrs. Mangaleswary Navaratnam

(Vannammakka Catering)

Mangaleswary Navaratnam

Date of Birth: 28 May 1947 - Deceased: 22 February 2026

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மங்களேஸ்வரி நவரெத்தினம் அவர்கள் 22-02-2026 திங்கட்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசாமி - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும், கனகசபை - தெய்வானைக்கண்டு தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற நவரெத்தினம் (அப்பு அண்ணா) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற வாசுகி, குமரன், தேவகி (தேவா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

வரதராஜ் (கண்ணன்), பத்மினி, மோகனகுமார் (குமரன்)  ஆகியோரின் மாமியாரும்,

பாலசுப்பிரமணியம், இராயவேல், இலட்சுமிதேவி, ரூபசௌந்தரி அம்மாள் (பெரிய கிளி), இராஜேஸ்வரி அம்மாள் (சின்ன கிளி), காலஞ்சென்றவர்களான சண்முகானந்தன், ஞானேஸ்வரி (பச்சைக்கிளி) மற்றும் புவனேஸ்வரி (குட்டிக்கிளி), அருளானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சபாரத்தினம், பொற்கொடி காலஞ்சென்றவர்களான சரோஜினிதேவி, சுந்தரவதனா, கார்மேகசுந்தரம், சாந்தலக்சுமி, கணேசபாக்கியன், தியாகராஜா, ஞானதிலகன், விஜயகுமார், நித்தியலக்ஷ்மி, அம்பிகைவதனா ஆகியோரின் மைத்துனியும்,

சிறிகாந்த், சர்மிளா, சத்தியன், பிரகாஷ், பிரகதீஷ், பிரமிளா ஆகியோரின் பாசமிகு அம்மாச்சியும்,

சுருதி, சக்தி ஆகியோரின் பாசமிகு அப்பாச்சியும்,

டிலக்ஷனா, Tobi, சீஷி, தருணி ஆகியோரின் அம்மாச்சியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 01-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.00 - 10.00 மணி வரை The Memon Centre (3 Weir Rd, London, SW12 0LT) இல் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் திருவுடல் Lambeth Crematorium (Blackshaw Road, Tooting, London, SW17 OBY) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/02/2026 00:00)