திருமதி மங்கையற்கரசி கனகரட்ணம்
தோற்றம்: 06 ஜூன் 1931 - மறைவு: 05 மார்ச் 2019
மலேசியாவை பிறப்பிடமாகவும், இலங்கை கோண்டாவில் மற்றும் நீயுஜேர்சி, ஐக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவம் கொண்ட மங்கையற்கரசி கனகரட்ணம் அவர்கள் March 03, 2019ம் திகதி செய்வாய்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
காலஞ்சென்ற நடராஜா அரசலமா தம்பதிகளின் மகளும்
காலஞ்சென்ற கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற கனகரட்னம்(குழந்தைவேலு) அவர்களின் அன்பு மனைவியும்,
அரசரத்தினம்(சிட்னி,அவுஸ்ரேலியா), தேவகி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற குலராஜா மறறும் குகதாஸ்(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
நாதன்குமார் மற்றும் நந்தினி ஆகியோரின் அன்பு மாமியும்,
வர்ணா, கஜித்தா, லஷானா , ஹரி, கஜல்ஷனன், துஸ்யந்தி மற்றும் மால்மருகா அஷிமா ஆகியோரின் பேத்தியும்,
மீரா மற்றும் நிக்கில் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
Funeral Details:
Sunday, March 10th 9:00am to 11:00am
Holy Cross Burial Park & MSLM
840 Cranbury South River Road
East Brunswick, NJ 08831
(732) 521-1766
தொடர்புகளுக்கு:
தேவகி: +1 908-202-5995
email: devakicumar@yahoo.com
www.tamilthakaval.org
