திருமதி. மங்கையகரசி சீவரத்தினம்
தோற்றம்: 08 ஜூன் 1935 - மறைவு: 12 டிசம்பர் 2025
யாழ். பருத்தித்துறை கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மங்கையகரசி சீவரத்தினம் அவர்கள் 12-12-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து - நாச்சிப்பிள்ளை தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்றவர்களான சிவகுரு - சின்னமணி தம்பதியினரின் மருமகளும்,
சீவரத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கமலாதேவி, செல்லக்கிளி, நந்தினி, மாலதி, உமாதேவி, பாரதி (மீனா), பிரபாகரன், நிர்மலா (வண்ணம்), மணிமாறன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
காலஞ்சென்ற செல்லையா, காலஞ்சென்ற கணேசலிங்கம், நடராஜா, ஸ்ரீதரன், சிவசாமி, கண்ணன், சுரேஷ், சாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிருத்திகா, தினேஷ்குமார், சுமதி, சுதா, திருக்குமரன், செல்வகுமரன், அருள்மொழி (அகிலா), அனூஜ், மதுமிதா, மிதுஷா, வாகேஷ், சபேஷ், பிரித்திகா, சஹானா, கீஷானா, நவீனா, கார்த்திக், நிரோஷன், டினிஷா, தினேஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பல குழந்தைகளின் அன்புக்குரிய பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
----------------------------------
Mrs. Mangayakarasi Seevaratnam, who hailed from Point Pedro (College Road), Sri lanka resided in Trichy for a period of time and was moved to residing at New no: 10, Old no: 18/2 Bajanai Kovil, 2nd street, Choolaimedu, Chennai passed away and attained eternal rest on Friday, 12-12-2025.
She was the beloved daughter of the late Vairamuthu and Natchipillai and
The beloved daughter-in-law of the late Sivaguru and Chinnamani,
The loving wife of Seevaratnam,
The dearly loved mother of Kamaladevi, Selvakili, Nandini, Malathy, Manimaran, Prabakaran all residing in Canada, Barathy (India), Umadevi and Nirmala devi (Germany),
the loving mother-in-law of the late Chelliah and Kanesalingam, Nadarajah (Srilanka), Sritharan (Canada), Sivasamy (India), Kannan and Suresh (Germany), Shanthini (Canada),
The cherished grandmother of Krithiga, Thinesh Kumar, Sumathy, Sutha,Thirukumaran, Selvakumaran, Arulmoli(Akila), Anoj, Mithusha, Madumitha, Sahana, Keashana, Naviena (Canada), Niroshan, Karthick (India), Vakesh, Sabesh, Prithika, Dinischa, Thinesha (Germany),
The adored great grand mother to many great grand children.
Relatives, friends, and well-wishers are respectfully informed of this bereavement.
Information Provided by: Family Members
www.tamilthakaval.org
