திருமதி. மங்கையர்கரசி பாலசிங்கம்

மங்கையர்கரசி பாலசிங்கம்

தோற்றம்: 06 பெப்ரவரி 1933 - மறைவு: 13 ஆகஸ்ட் 2021

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Edmonton, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மங்கையர்கரசி பாலசிங்கம் அவர்கள் 13-08-2021 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

யசோதா(கல்வியங்காடு), லோகிதாசன்(Edmonton), பவானி(Toronto), லோகீஷ்வரன்(Virginia), விக்னேஸ்வரன்(Boston), உமா(Richmond Hill) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அம்பிகைபாலன்(கல்வியங்காடு), சித்திரா(Edmonton), கேசவன்(Toronto), நந்தினி(Virginia), அனுசியா(Boston), சுரேன்(Richmond Hill) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தர்மராஜா, துரைராஜா மற்றும் செல்வராஜா, புவனேஸ்வரி, தம்பிராஜா, பாலசௌந்தரி, புஷ்பாம்பிகை, ஞான மனோகரி, யோகேஸ்வரி, தயாறதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

துஷிதா, தர்ஷன், வீணா, அஜனி, கிரிஷானி, பிரவீனா, லக்‌ஷனா, மதுஷனா, கீர்த்தனா, ஷபினா, விபீஷன், சகிஷன், நிலானி, சேந்தினி, சேவிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Link: https://chapelridgefh.frontrunnerpro.com/book-of-memories/4695178/Balasingham-Mangavarkarasi/view-condolences.pho

தகவல்:- குடும்பத்தினர்

 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 22 Aug 2021 6:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
யசோதா  (மகள்)
லோகிதாசன்( மகன்)
பவானி (மகள்)
லோகீஷ்வரன் (மகன்)
விக்னேஸ்வரன்  (மகன்)
உமா  (மகள்)
 
 






www.tamilthakaval.org


"Kesavan/Bavani, Please accept our heartfelt condolences, let her soul rest in peace. Nandan"
- Nandan (Canada, 19/08/2021 03:32)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/08/2021 06:43)