Mrs Mangayarkarasi Parameswary Perampalam
Date of Birth: 22 April 1931 - Deceased: 28 February 2025
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், Singapore, அம்பாறை - தம்பிலுவில், அவுஸ்திரேலியா - Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மங்கையற்கரசி பரமேஸ்வரி பேரம்பலம் அவர்கள் 28-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பூபாலபிள்ளை, இராசம்மா ஆறுமுகம் பூபாலபிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
விசாலாட்சி ஆறுமுகம் பூபாலபிள்ளை (வலந்தலை, காரைநகர்) அவர்களின் வளர்ப்பு மகளும்,
காலஞ்சென்ற ஐயம்பிள்ளை பேரம்பலம் (சிவன்கோவில் காரைநகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ராசாம்பிகை (சிட்னி), காலஞ்சென்றவர்களான ஜெகதாம்பிகை, இராஜேஸ்வரன், ஜெகதீஸ்வரன் மற்றும் அமிர்தாம்பிகை (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தம்பையா சிவபாதசிங்கம், ஜெயந்தி இராஜேஸ்வரன் (யாழ்ப்பாணம்), இராமலிங்கம் வாமதேவன் (கனடா), மஞ்சுளா ஜெகதீஸ்வரன் (கரம்பொன், தம்பிலுவில்), ஜெயகுமார் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வனஜா - விஜயன், மயூரதி- சஞ்ஜீவன் (சிட்னி), குகன்- திவ்யா (கனடா ), கேசவா - லாவண்யா (கனடா), ராம் கௌரீயன் (மாலைதீவு) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
ஆர்யா (சிட்னி), அரவிந்தன் (சிட்னி), சேயோன் (சிட்னி), கீரன் (சிட்னி) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-03-2025 திங்கட்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் Macqarie Park Cemetery and Crematorium (Cnr Delhi Road & Plassey Rd, Macqarie Park NSW 2113, Australia) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Mrs. Perampalam leaves behind a rich tapestry of memories filled with love, laughter, and compassion. She will be dearly missed
by her adoring friends and extended family, whose lives she touched with her kindness and warmth. May her soul rest in peace.
www.tamilthakaval.org
