Mrs. Mangayatkarasi Ratnagopalapillai
Date of Birth: 14 September 1931 - Deceased: 25 February 2026
Brampton, கனடாவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. மங்கையர்க்கரசி ரட்ணகோபால்பிள்ளை அவர்கள் 25-02-2026 புதன்கிழமை அன்று தனது 94 வது வயதில் பிராம்டனில் சிவனடி சேர்ந்தார்.
அன்னார், ரட்ணகோபலபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
உதயகுமார் (உதயன்), மதி ஆகியோரின் அன்புத்தாயாரும்,
சிவனேஸ்வரன், சசிரேகா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-02-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 01-03-2026 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 - 1:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
