Mrs. Mangayatkarasi Sithamparanathan

Mangayatkarasi Sithamparanathan

Date of Birth: 05 August 1940 - Deceased: 28 September 2022

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், நல்லூர் செட்டித் தெருவை வசிப்பிடமாகவும், தற்போது கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி சிதம்பரநாதன் அவர்கள் 28-09-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பசுபதிச் செட்டியார், நாகலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,

முதலியார் பொன்னம்பலம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிதம்பரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

கீதாரஞ்சனி, ஜெயரஞ்சனி, விஜயரஞ்சனி, சிவரஞ்சனி, ஜீவரஞ்சனி, கேதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கனகாம்பிகை, கௌரிநாயகி, திருவேங்கடநாயகி, காலஞ்சென்ற நித்தியகல்யாணி, பாலசுப்பிரமணியம், செந்திநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிறீதரன், உதயசங்கர், நித்தியானந்தன், குழந்தைவேல், சத்தியநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெனனி, யஸ்வினி, சரண்யா, சுஜன்யா, இலக்கியா சௌமியா, ஆதவன், கஜானன், அபர்ணா, பவித்தா, மீரகா, ரூபிகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Sunday, 09 Oct 2022       5:00 PM - 9:00 PM
Monday, 10 Oct 2022      9:30 AM - 10:30 PM

Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-

Monday, 10 Oct 2022      10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Monday, 10 Oct 2022       11:30 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/10/2022 11:29)