(20-11-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 8 மணி SL Time)

Mrs. Mangkayarkarasi Kandiah

Mangkayarkarasi Kandiah

Date of Birth: 07 December 1951 - Deceased: 19 November 2025

கிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், பளை, ஜேர்மனி - Berlin, Warendorf ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது யாழ். கொக்குவிலை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மங்கையற்கரசி கந்தையா அவர்கள் 19-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - பாக்கியம் தம்பதியினரின் ஏக புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா - அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

விஷ்ணுகாந்தன் (ஆசிரியர்), குகதர்சினி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கிருஷ்ணானந்தன், யோகானந்தன், விவேகானந்தன் மற்றும் சச்சிதானந்தன் (கனடா), காலஞ்சென்ற ஜெயானந்தன், முருகானந்தன் (ஓய்வு பெற்ற அதிபர்), சிவானந்தன் (ஓய்வு பெற்ற தபால் ஊழியர்), சண்முகானந்தன் (ஓய்வு பெற்ற உதவி திட்டமிடல் பணிப்பாளர்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தாரணி (ஆசிரியை), துஷ்யந்தன் (பொறியியலாளர்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் மாமியாரும்,

கேதாகினி, தட்சாகினி, சங்கவி, தஷ்வின், கவின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்ற நடராசா, நாகேஸ்வரி, காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், பரமேஸ்வரன், காலஞ்சென்ற சரஸ்வதி, ஞானசேகரம், ஞானசெளந்தரி, பரமேஸ்வரி, ராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இராஜநிதி, சிவானந்தன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/11/2025 00:00)